ஒரு நாளுக்கு ரூ.2000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!

0
ஒரு நாளுக்கு ரூ.2000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை - முழு விவரங்கள் இதோ..!
ஒரு நாளுக்கு ரூ.2000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை - முழு விவரங்கள் இதோ..!

ஒரு நாளுக்கு ரூ.2000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!

தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் (TNRTP) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மாவட்ட வள பயிற்றுநர் எனும் District Resource Person பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Rural Transformation Project Tiruppur (TNRTP)
பணியின் பெயர் District Resource Person
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRTP Job பணியிடங்கள்:

தற்போது வெளியான திருப்பூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், மாவட்ட வள பயிற்றுநர் எனும் District Resource Person பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

TN Job கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Agriculture, Horticulture, Animal Husbandry, Fisheries பாடப்பிரிவில் Degree / Master’s Degree முடித்திருப்பது அவசியமாகும்.

TNRTP Job அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 10 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TN Job “FB  Group” Join Now

TN Job ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது ஒரு நாளுக்கான மதிப்பூதியமாக ரூ.2,000/- மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கு ரூ.250/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNRTP Job தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

TN Job விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியான திருப்பூர் மாவட்ட நபர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் பூர்த்தி செய்த படிவத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here