ரூ.19,500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

0
ரூ.19,500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை
ரூ.19,500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை
ரூ.19,500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள Office Assistant (அலுவலக உதவியாளர்), Watchman (இரவுக்காவலர்) & Jeep Driver (ஈப்புஓட்டுநர்) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 25.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Office Assistant, Watchman, Jeep Driver
பணியிடங்கள் 22
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

Office Assistant (அலுவலக உதவியாளர்), Watchman (இரவுக்காவலர்) & Jeep Driver (ஈப்புஓட்டுநர்) பணிகளுக்கு என 22 காலியிடங்கள் உள்ளன.

TNRD வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNRD கல்வித்தகுதி :

இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும், விண்ணப்பிக்க தகுதி பெற்று விடுவர்.

TNRD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்டுவோர் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் 19,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF – NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!