5வது தேர்ச்சியா ? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைவாய்ப்பு !

0
5வது தேர்ச்சியா ? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைவாய்ப்பு
5வது தேர்ச்சியா ? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைவாய்ப்பு

5வது தேர்ச்சியா ? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஊராட்சி துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் சில மாவட்டங்களுக்கு அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது விழுப்புர மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் விழுப்புர மாவட்ட ஊராட்சி துறையில் காலியாக உள்ள உதவியாளர், ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD Villupuram
பணியின் பெயர் Assistant, Panchayat Secretary
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
விழுப்புர ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு :

விழுப்புர மாவட்ட ஊராட்சி துறையில் உதவியாளர், ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு பகுதி வாரியாக மாவட்டம் முழுவதும் உள்ள காலியிடங்களை அறிய அறிவிப்பினை அணுகலாம்.

TNRD வயது வரம்பு :

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

TNRD கல்வித்தகுதி :
  • தமிழக அரசின் இந்த பணிகளுக்கு 5 மற்றும் 10 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்தந்த ஊராட்சியில் வசிப்பவர்கள் மட்டுமே அந்த ஊராட்சிக்குரிய பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
TNRD ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் ரூ.15,900/- வரை ஊதியம் பெறுவர்.

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர் 22.10.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here