திருச்சியில் TNRD வேலைவாய்ப்பு 2020 – பதிவிற்கு கடைசி தேதி

0
திருச்சியில் TNRD வேலைவாய்ப்பு 2020 - பதிவிற்கு கடைசி தேதி
திருச்சியில் TNRD வேலைவாய்ப்பு 2020 - பதிவிற்கு கடைசி தேதி

திருச்சியில் TNRD வேலைவாய்ப்பு 2020 – பதிவிற்கு கடைசி தேதி

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் மணிகண்டம் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கபடுவதாக அறிவிப்பில் கூறப்பட்டது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதள மூலம் இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக மணிகண்டம் – 12.04.2020 & மண்ணச்சநல்லூர் – 13.04.2020 தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரியில் பெறலாம்.

மணிகண்டம்

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!