TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020 !

1
TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020 !
TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020 !

TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020 !

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 04-11-2020 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 04.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

08 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அலுவலக உதவியாளர் பணியிடங்களை விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

அலுவலக உதவியாளர்: ரூ. 15,700 to Rs.50,000

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.11.2020 மாலை 5 மணிக்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here