TNRD திருச்சி மாவட்டம் வேலை வாய்ப்பு 2020 …!

0
TNRD திருச்சி மாவட்டம் மணிகண்டம் வேலை வாய்ப்பு...!
TNRD திருச்சி மாவட்டம் மணிகண்டம் வேலை வாய்ப்பு...!

TNRD திருச்சி மாவட்டம் வேலை வாய்ப்பு 2020 …!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின் அதனுடன் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட்டு,தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2020 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு TNRD திருச்சி மாவட்டம்
பணிகள் அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை தபால் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி 12.04.2020
Official Website Click Here

காலிபணியிடங்கள் 01

இதில் அலுவலக உதவியாளர் (01) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

*Read More Bank Government Job 2020*

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி

மணிகண்டம் பஞ்சாயத்து

திருச்சி மாவட்டம்

Notification

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!