1.12 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை – மிஸ் பண்ணாதீங்க !

0
1.12 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை - மிஸ் பண்ணாதீங்க
1.12 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை - மிஸ் பண்ணாதீங்க

1.12 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை – மிஸ் பண்ணாதீங்க

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Overseer/ Junior Drafting Officer பணிகளை நிரப்ப அம்மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNRD திருப்பூர் வேலைவாய்ப்பு :
  • 01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma அல்லது டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

TN Police “FB Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரிகள் Written Test & Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

TNRD Tiripur Recruitment 2020

நிறுவனம் TNRD Tiripur 
பணியின் பெயர் Overseer/ Junior Drafting Officer
பணியிடங்கள் 20
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Diploma 
ஊதியம் Rs.35,400/- to Rs.1,12,400/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  10.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Site ||TNRD Tiripur Job Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!