தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதில் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழிற் அலுவலர் பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNRD திருவாரூர் வேலைவாய்ப்பு 2020 !!
  • விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 01.04.2020 தேதியின் படி 35 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் முழு நேர DIPLOMA IN CIVIL ENGINEERING முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

TNRD Thiruvarur Recruitment 2020

நிறுவனம் TNRD Thiruvarur 
பணியின் பெயர் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழிற் அலுவலர்
பணியிடங்கள் 14
கல்வித்தகுதி Diploma
ஊதியம் Rs.35,400/- to Rs.1,12,400/- 
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam 
கடைசி தேதி  02.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Notification Download

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!