10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறையில் வேலை !

0
10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறையில் வேலை !
10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறையில் வேலை !

10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறையில் வேலை !

தமிழக அரசின் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையின் (TNRD) கீழ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கான பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Record Clerk பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடத்திற்கு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNRD – Thiruvannamalai
பணியின் பெயர் Record Clerk
பணியிடங்கள் 02
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணிகள்:

Record Clerk பணிக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊராட்சி துறை வயது வரம்பு :

01.07.2021ம் தேதி கணக்கீட்டின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNRD கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TNRD தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 28.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNRD Thiruvannamalai Recruitment 2021

Official Website

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here