ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

0
ரூ.62,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை
ரூ.62,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை
ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள Jeep Driver பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 25.01.2021 இறுதி நாள் என்பதால் தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 11
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு வேலை:
  1. தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஓட்டுநர் பதவிக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  3. விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  4. மேலும் அவர்கள் 05 வருடங்களாவது அனுபவம் உள்ளவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  5. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  6. அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஆர்வமுள்ளவர்க்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
TNRD விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2 வது மாடி, சிவகங்கை – 630562 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TNRD Official Notification PDF

Application Form 

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here