சிவகங்கை – கல்லல் ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு 2020

0
சிவகங்கை - கல்லல் ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு 2020
சிவகங்கை - கல்லல் ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு 2020

சிவகங்கை – கல்லல் ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு 2020

சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை (TNRD)  கல்லல் பகுதியின் 2020 ம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியுட்டுள்ளது.  இதில் அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் ஆகிய பணிகளுக்குகாண ஆள் சேர்ப்பு நடை பெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 19.03.2020 அன்று மாலை 5.45 மணிக்குள் சிவகங்கை டி.என்.ஆர்.டி -ஐ சென்றடைய வேண்டும். இதற்கான இணையதள முகவரி கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் :

  • அலுவலக உதவியாளர் -1
  • ஜீப் டிரைவர் – 2

தகுதி

  • அலுவலக உதவியாளருக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 படித்திருக்க வேண்டும்.அத்துடன் 5 ஆண்டுகள் முன்னனுபவம் வேண்டும்.
  • ஜீப் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இலகு ரக வாகனம் ஓட்டும் உரிமத்துடன் 5 ஆண்டுகள் முன்னனுபவம் வேண்டும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

  • அலுவலக உதவியாளர் – ரூ 15700 – 50000
  • ஜீப் டிரைவர்  – ரூ 19500 – 62000

தேர்வுமுறை :

நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் முறைகள் தேர்ந்தெடுக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்து பதிவு  தபால் மூலம் 19.03.2020 ம் தேதி  மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

TNRD Sivagangai Jeep Driver Official Notification : Click Here
TNRD Sivagangai Office Assistant Official Notification : Click Here
TNRD Sivagangai Driver – Application Form : Click Here
TNRD Sivagangai Office Assistant – Application Form : Click Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!