8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021

3
8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021
8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021

8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை (TNRD) அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Jeep Driver பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 11
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Jeep Driver பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி வளர்ச்சி துறை வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNRD கல்வித்தகுதி :

இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும். மேலும் ஓட்டுநர் பணியில் 05 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் பெறுவர்.

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2 வது மாடி, சிவகங்கை – 630562 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TNRD Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!