TNRD சிவகங்கை மாவட்டம் வேலை வாய்ப்பு..!

0
TNRD சிவகங்கை மாவட்டம் வேலை வாய்ப்பு..!
TNRD சிவகங்கை மாவட்டம் வேலை வாய்ப்பு..!

TNRD சிவகங்கை மாவட்டம் வேலை வாய்ப்பு..!

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிவகங்கை – திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு தபால் அல்லது நேரில் வந்து 19.03.2020 தேதி நாளை விண்ணப்பிக்க கடைசி ஆகும்.

*Read More Latest Government Job 2020*

அமைப்பு TNRD சிவகங்கை மாவட்டம்
பணிகள் அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்கும் முறை பதிவு தபால் அல்லது நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி 19.03.2020 (நாளை)
Official Website Click

 

பணியிடங்கள் :

மொத்தம் 03 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

18 முதல் 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்

*Read More Bank Government Job 2020*

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15700 /-முதல் ரூ. 50000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பதிவு தபால் அல்லது நேரில் வந்து 19.03.2020 தேதி நாளை விண்ணப்பிக்க கடைசி ஆகும்.

Notification PDF

Application Form

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!