சேலம் ஊரக வளர்ச்சி துறையில் வேலை !

1
சேலம் ஊரக வளர்ச்சி துறையில் வேலை
சேலம் ஊரக வளர்ச்சி துறையில் வேலை

தமிழக ஊரக வளர்ச்சி துறை ஆனது சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு வாட்ச்மேன் & ஜீப் டிரைவர் ஆகிய பணிகளுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன

  • அலுவலக உதவியாளர் – 08
  • இரவு வாட்ச்மேன் – 02
  • ஜீப் டிரைவர் – 03

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயது வரை இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15700 முதல் ரூ. 62000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 08.03.2020 முதல் 30.03.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Office Assistant Notification PDF

Night Watchman Notification PDF

Jeep Driver Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!