TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,400/-

0
TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.50,400/-
TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.50,400/-
TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,400/-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Record Clerk, Night Watchman, Office Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தமிழக அரசில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை
பணியின் பெயர் Record Clerk, Night Watchman, Office Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை காலிப்பணியிடங்கள்:

  • Record Clerk – 1
  • Night Watchman – 1
  • Office Assistant – 3
Exams Daily Mobile App Download

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணிக்கான கல்வி தகுதி:

Record Clerk, Night Watchman, Office Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணிக்கான வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNRD மாத சம்பளம்:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!