தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 !

4
தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 !
தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 !
தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 !

தமிழக ஊராட்சி துறையில் இருந்து பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதற்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 08.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கான வேலைவாய்ப்பு ரத்து

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD  காலிப்பணியிடங்கள்:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Police “FB Group” Join Now

TNRD  வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD கல்வி தகுதி:

Overseer/Junior Drafting Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.

ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிய விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08-12-2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டம்

கிளிக் செய்யவும்
கன்னியாகுமரி

கிளிக் செய்யவும்

திருவண்ணாமலை

கிளிக் செய்யவும்
வேலூர்

கிளிக் செய்யவும்

திருநெல்வேலி

கிளிக் செய்யவும்
திருப்பத்தூர்

கிளிக் செய்யவும்

காஞ்சீபுரம்

கிளிக் செய்யவும்
நாகப்பட்டினம்

கிளிக் செய்யவும்

நாமக்கல்

கிளிக் செய்யவும்
செங்கல்பட்டு

கிளிக் செய்யவும்

பெரம்பலூர்

கிளிக் செய்யவும்

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Any work in kumbakonam pls help me I completed bsc we r poor family I have two children my husband is not with me during the lock down no work and no salary pls any job I need pls help me

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here