தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Scientist and Head, Subject Matter Specialist (Horticulture), Programme Assistant (Lab Technician), Assistant மற்றும் Stenographer (Grade ­III) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 22 கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNBRD வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மேற்கண்ட பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Senior Scientist and Head பதவிக்கு என அதிகபட்சம் 47 வயதுக்குள் இருக்க வேண்டும். Subject Matter Specialist (Horticulture) பதவிக்கு என அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். Programme Assistant (Lab Technician) பதவிக்கு என அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Assistant & Stenographer (Grade ­III) பதவிக்கு என அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ இளங்கலை பட்டம் / வேளாண்மையில் இளங்கலைப் பட்டம்/ தோட்டக்கலையில் முதுகலை பட்டம்/ வேளாண் பாடத்தில் முனைவர் பட்டம் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ரூ.31,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

“THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.” என்ற முகவரிக்கு அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!