தமிழக ஊரக வளர்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழக ஊரக வளர்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக ஊரக வளர்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக ஊரக வளர்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Night Watchman & Jeep Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 13.01.2021 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Night Watchman & Jeep Driver
பணியிடங்கள் 07
கடைசி தேதி 13.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Night Watchman மற்றும் Jeep Driver பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி வளர்ச்சி துறை வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.

TNRD கல்வித்தகுதி :
  • Night Watchman – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிங்க தகுதி பெறுவர்.
  • Jeep Driver – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV வாகன ஊத்துனர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்
ஊரக வளர்ச்சி ஊதிய விவரம் :

பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 13.01.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊட்டி, நீலகிரி -643001.

TNRD Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!