தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

3
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள Head of the Training Institute & Assistant cum Computer Operator பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரங்களை மின்னஞ்சல் மூலமாக 12-06-2020 க்குள் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணிகள் Head of the Training Institute & Assistant cum Computer Operator
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2020

காலிப்பணியிடங்கள்:

  • ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்றுநர் மற்றும் பயிற்சி மைய தலைவர்
  • உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

வயது வரம்பு :

விண்ணப்பத்தார் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்றுநர் மற்றும் பயிற்சி மைய தலைவர்:

ஊரக வளர்ச்சி மேலாண்மை/ சமூக அறிவியலில் அல்லது அதற்கு இணையான படிப்பில் முதுநிலை பட்டம். மேற்படி துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதியாகும்.

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் :

இளநிலை பட்டம்/ Certificate in DTP and Office Automation.

மாத ஊதியம்

  • ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்றுநர் மற்றும் பயிற்சி மைய தலைவர் – ரூ. 40,000/-
  • உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – ரூ. 12,000/-

விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் விபரங்களுடன் 12.06.2020 – க்குள் தங்களது விண்ணப்பங்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here