TNRD வேலைவாய்ப்பு 2020 !

0
TNRD வேலைவாய்ப்பு 2020 !
TNRD வேலைவாய்ப்பு 2020 !

TNRD வேலைவாய்ப்பு 2020 !

கரூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகில்,அரசுத் தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 09.09.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
பணியின் பெயர் Office Assistant, Driver & Watchman
பணியிடங்கள் 09
கடைசி தேதி 09.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள் :

தமிழக ஊராட்சி துறையில் Office Assistant, Driver & Watchman பணிகளுக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது தளர்வுகளை பற்றி அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Merit list & Interview செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 09.09.2020 தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!