கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.62,000/-

1
கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.62,000
கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.62,000

கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.62,000/-

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த ஜனவரி மாதத்திலேயே வெளியிடப்பட்டது. அதில் இப்பணிகளுக்கு 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNRD வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 05 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை தேர்வாளர்கள் ஊதியம் பெறுவர்.
  3. ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆர்வமுள்ளவர்கள் 03.02.2021 (நாளை) அன்றுக்குள் தங்களது விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளையோடு அவகாசம் முடிய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TNRD kaniyakumari 
பணியின் பெயர் அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்
பணியிடங்கள் 25
கல்வித்தகுதி 8th/ 10th STD
ஊதியம் Rs.15,900/- to Rs.62,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  03.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!