கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !

கன்னியாகுமரி ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர் & இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக இம்மாதத்தில் தான் வெளியானது. இப்பணிகளுக்கு என 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNRD வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2020 தேதியின் படி, குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
  2. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 08 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
  3. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  4. விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் 30-12-2020 க்குள் Collector Direct Assistant, District Collector Office, Kanyakumari-629001 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என முன்னர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த அவகாசம் ஆனது முடிவடையும் நிலையினை எட்டி விட்டதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TNRD Kaniyakumari 
பணியின் பெயர் Driver, Office Assistant, Night Watchman
பணியிடங்கள் 11
வயது வரம்பு 18-40
கல்வித்தகுதி 8th Pass
ஊதியம் Rs.15,700/- to Rs.50,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification Pdf 1

Download Notification Pdf 2

Download Notification Pdf 3

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!