ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.62,000/- ஊதியத்தில் வேலை – 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.62,000/- ஊதியத்தில் வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.62,000/- ஊதியத்தில் வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.62,000/- ஊதியத்தில் வேலை – 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Jeep Driver, Office Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் இப்பதிவின் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN Rural Development (TNRD)
பணியின் பெயர் Jeep Driver, Office Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ஊராட்சி அலுவலகம் பணியிடங்கள்:

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள Jeep Driver பணிக்கு என 01 பணியிடமும், Office Assistant பணிக்கு என 04 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Jeep Driver, OA கல்வி விவரம்:

Jeep Driver, Office Assistant பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Jeep Driver, OA தகுதிகள்:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

Jeep Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தது 5 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

Jeep Driver, OA வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Jeep Driver பணிக்கு விண்ணப்பிக்கும் BC/ MBC / DNC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் மற்றும் SC / ST பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் BC/ MBC / DNC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் மற்றும் SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Jeep Driver, OA ஊதிய விவரம்:

Jeep Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNRD தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பானது தபால் மூலம் அனுப்பப்படும்.

TNRD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.07.2022 என்ற கடைசி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
திருவட்டார்,
கன்னியாகுமரி மாவட்டம் – 629 177.

TNRD Notification & Application Link

TNRD Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here