TNRD வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்
ஊரக வளர்ச்சி இயக்குநரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், சென்னை ஆனது Director பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 19.07.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | ஊரக வளர்ச்சி இயக்குநரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், சென்னை |
பணியின் பெயர் | Director |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 19.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
ஊரக வளர்ச்சி இயக்குநரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், சென்னையில் Director பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 66 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
Director பதவிக்கு மாதம் 75 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் கல்வி தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.07.2020 க்குள் அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Job career