TNRD சென்னை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

1
TNRD சென்னை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
TNRD சென்னை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
TNRD சென்னை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சென்னை ஆனது அலுவலக உதவியாளர் எனப்படும் Office Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 25.01.2021 முதல் 14.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சென்னை
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 12
கடைசி தேதி 14.02.2021
கல்வி தகுதி  08 ஆம் வகுப்பு
தமிழகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD வயது வரம்பு:

பொது பிரிவினர் 30 வயதுக்கு மிகையாகாமலும் MBC/BCபிரிவினருக்கு 32 வயதிற்கு மிகையாகாமலும் SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகையாகாமலும் இருக்க வேண்டும்.

TNRD கல்வி தகுதி:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 08 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://tnrd.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 25.01.2021 முதல் 14.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!