தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு

0
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (PWD) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentice Trainee மற்றும் Graduate Apprentice Trainee பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு படித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிவுக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்து பணிக்கு குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Public Works Department Tamilnadu (PWD)
பணியின் பெயர் Technician Apprentice Trainee, Graduate Apprentice Trainee Posts
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TN PWD காலிப்பணியிடங்கள் :

பொதுப்பணித்துறையில் Technician Apprentice Trainee மற்றும் Graduate Apprentice Trainee பணிக்கு தற்போது 500 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பொதுப்பணித்துறை கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம். மேலும் 2019, 2020 மற்றும் 2021 ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

TN PWD வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு Apprenticeship விதிகளின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு மிகாமல் இருப்பது கட்டாயம்.

பொதுப்பணித்துறை ஊதியம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு Graduate Apprentice Trainee பணிக்கு ரூ.9000/- மற்றும் Technician Apprentice Trainee பணிக்கு ரூ.8000/- என மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN PWD தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வலையாக தங்கள் விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.01.2022 அன்றைய தினத்துடன் கால அவகாசம் முடிவடைவதால் விரைந்து விண்ணப்பித்து பயன்பெற தெரிவித்துக்கொள்கிறோம்.

Download TN PWD Notification PDF

BOAT SR Portal login & Apply Link

NATS Portal login & Apply Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!