தமிழக பொதுப் பணித்துறையில் வேலைவாய்ப்பு 2020 – 280 காலியிடங்கள்

0
தமிழக பொதுப் பணித்துறையில் வேலைவாய்ப்பு 2020
தமிழக பொதுப் பணித்துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழக பொதுப் பணித்துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழக பொதுப்பணிகள் துறையில் (TNPWD) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக பொதுப் பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 வருட கால ஒப்பந்தத்தில் பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கான தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுத்துளோம். அதன் மூலம் எளிதாக இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TNPWD
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 280
கடைசி தேதி 15.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNPWD பணியிடங்கள் :

தமிழக பொதுப்பணிகள் துறையில் Apprentices பணிகளுக்கு என மொத்தமாக 280 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentices – 120
  • Technician (Diploma) Apprentices – 160

TNPWD கல்வித்தகுதி :

  • Graduate Apprentices –  Engineering அல்லது Technology பாடப்பிரிவுகளில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • Technician (Diploma) Apprentices – Engineering அல்லது Technology பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்
TNPWD ஊதிய விவரம் :
  • Graduate Apprentices – அதிகபட்சமாக ரூ.4984/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • Technician (Diploma) Apprentices – அதிகபட்சமாக ரூ.3542/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
VOC தேர்வு செயல்முறை :

தமிழக அரசின் பொதுப் பணிகள் துறை பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlisting செய்யப்படுவர். பின்னர் அவர்கள் Certificate Verificationக்கு அழைக்கப்படுவர். தேர்ச்சி பட்டியல் டிசம்பர் மாத 3ம் வாரத்தில் வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் வரும் 19.10.2020 அன்று முதல் 15.11.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். கடைசி தேதிக்கு முன்னரே பதிவு செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF – Download

TNPWD Jobs – Apply Now

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!