TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – டிச.12ம் தேதி இலவச ஆன்லைன் தேர்வு!

0
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – டிச.12ம் தேதி இலவச ஆன்லைன் தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – டிச.12ம் தேதி இலவச ஆன்லைன் தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – டிச.12ம் தேதி இலவச ஆன்லைன் தேர்வு!

தமிழக அரசுத்துறை பணியிடங்களுக்கு அரசு பணிகள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் தேர்வு:

தமிழகத்தில் அரசுத்துறை உள்ள காலிப்பணியிடங்களுக்கு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2022ம் ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக குரூப்2 தேர்வு குறித்த அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் மொத்தம் 5,831 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வு குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அரசு வேலை வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்போர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான நடப்பு நிகழ்வு தேர்வு நாளை (12.12.2021) நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

Weekly Current AFfairs Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!