TNPSC VOC & CO தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TNPSC VOC & CO தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC VOC & CO தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC VOC & CO தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவக் கல்வித் துறை) மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிட்டு உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு செயல் முறை:
  • Computer Based Test (CBT)
  • Certificate Verification
Exams Daily Mobile App Download
TNPSC VOC & CO தேர்வு தேதி:

Vocational Counsellor மற்றும் Community Officer பதவிக்கான கணினி வழித் தேர்வானது 12.11.2022 முதல் 13.11.2022 வரை நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வானது சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC VOC & CO ஹால் டிக்கெட்:
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Hall Ticket 2022

Download Notice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!