TNPSC Veterinary Assistant Surgeon தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது

0
TNPSC Veterinary Assistant Surgeon தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியானது
TNPSC Veterinary Assistant Surgeon தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியானது

TNPSC Veterinary Assistant Surgeon தேர்வு நுழைவுச்சீட்டு 2020 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான தேர்வினை நடத்தவுள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 1141 காலியிடங்கள் கொண்ட இந்த பணிக்கு தேர்வானது வரும் 23.02.2020 அன்று நடைபெற இருக்கிறது.

பேப்பர் 1 மற்றும் 2 ஆகிய இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெற இருக்கிறது. தேர்வர்கள் அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை பிப்ரவரி 2 ஆம் வாரம் பெற்று கொள்ளலாம்.

TNPSC Veterinary Assistant Surgeon Admit Card 2020Released Soon

TNPSC Veterinary Assistant Surgeon Exam Notice 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!