TNPSC 1141 VAS தேர்வு முடிவுகள் 2020

0
TNPSC 1141 VAS தேர்வு முடிவுகள் 2020
TNPSC 1141 VAS தேர்வு முடிவுகள் 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது காலியாக உள்ள கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பதவிக்கு கடந்த மாதம் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1141 காலியிடங்கள் கொண்ட இந்த கால்நடை உதவி அறுவை சிகிச்சை பணிகளுக்கு தேர்வானது கடந்த பிப்ரவரி 23 ஆம் நாள் நடைபெற்றது.

அமைப்பின் பெயர்    தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்
பனியின் பெயர்    கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்
பணியிடங்கள்  1141
தேர்வு தேதி  23.02.2020
தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில்

 *Read More Latest Government Job 2020*

இந்த தேர்வானது பல்வேறு முறைகேடு எதிரொலிகள் காரணமாக சென்னையில் மட்டுமே நடந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது ஆணையமானது அதன் கட்டுப்பாட்டின் கீழ் நடக்கும் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பட்டியலினை வெளியிட்டு உள்ளது.

*Read More Bank Government Job 2020*

அதில் கால்நடை உதவி அறுவை சிகிச்சை பணிகளுக்கு தேர்வு முடிவுகளானது வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் அதற்கான தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Result Declaration PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!