TNPSC 1141 பணியிடங்களுக்கான நேர்காணல் தேதி மாற்றம் !

2
TNPSC 1141 பணியிடங்களுக்கான நேர்காணல் தேதி மாற்றம் !
TNPSC 1141 பணியிடங்களுக்கான நேர்காணல் தேதி மாற்றம் !

TNPSC 1141 பணியிடங்களுக்கான நேர்காணல் தேதி மாற்றம் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பணிகளுக்கான நேர்காணல் தேதியினை மாற்றி உள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை கீழே விரிவாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் VAS (1141)
Oral Test தேதி  04.01.2021-29.01.2021
Oral Test Revised 28.01.2021 29.01.2021 & 30.01.2021
TNPSC VAS Oral Test 2020 :

தமிழக கால்நடை பராமரிப்பு சேவைகளில் 1141 காலிப்பணியிடங்களை கொண்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது TNPSC மூலமாக கடந்த கடந்த பிப்ரவரி 23 ஆம் நாள் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட நேர்காணல் (Oral Test) சோதனை நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

இந்த Oral Test ஆனது வரும் 04.01.2021 அன்று முதல் 29.01.2021 அன்று வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 28.01.2021 அன்று தமிழக அரசால் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்று நடைபெற இருந்த நேர்காணல் ஆனது 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாற்றப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணலில் தவறாது கலந்துக் கொள்ளுமாறு தேர்வர்களை TNPSC கேட்டுக் கொண்டுள்ளது.

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!