TNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண் – வெளியீடு!!

0
TNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண் - வெளியீடு!!
TNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண் - வெளியீடு!!

TNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண் – வெளியீடு!!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது உதவி கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பணிக்கான இறுதி தேர்வு விடைகுறிப்பு மற்றும் மதிப்பெண்களை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் VAS
தேர்வு தேதி Feb 2020
Final Key & Marks  Download Below
TNPSC VAS Final Key 2021 :

TNPSC தேர்வாணையம் மூலமாக உதவி கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பணிகளுக்கு என கடந்த 2020 ஆம் ஆண்டில் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் மற்றும் கவுன்சிலிங் ஆனது இவ்வருட தொடக்கத்தில் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இப்பணியிட தேர்விற்கான இறுதி தேர்வு விடைக்குறிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அதனோடு சேர்த்து மதிப்பெண்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. அவ்விரண்டையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC VAS Final Key PDF 

Download TNPSC VAS Marks 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!