TNPSC 1141 பணியிடங்களுக்கான CV அறிவிப்பு 2020 – வெளியீடு

0
TNPSC 1141 பணியிடங்களுக்கான CV அறிவிப்பு 2020 - வெளியீடு
TNPSC 1141 பணியிடங்களுக்கான CV அறிவிப்பு 2020 - வெளியீடு

TNPSC 1141 பணியிடங்களுக்கான CV அறிவிப்பு 2020 – வெளியீடு

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Veterinary Assistant Surgeon) பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் CV அறிவிப்பினை மற்றும் தேர்ச்சி பட்டியலினையும் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Veterinary Assistant Surgeon
CV தேதி  28.10.2020
CV Schedule  Download Below
TNPSC CV அறிவிப்பு 2020 :

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Veterinary Assistant Surgeon) பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது முன்னதாக நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு சேவை துறையில் இந்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளுக்கு 1141 காலியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது வரும் 28.10.2020 முதல் 06.11.2020 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

06.11.2020 அன்று மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இசேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

TNPSC VAS CV Notice PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!