TNPSC 1141 பணியிடங்களுக்கான விடைக்குறிப்பு 2020

0
TNPSC 1141 பணியிடங்களுக்கான விடைக்குறிப்பு 2020
TNPSC 1141 பணியிடங்களுக்கான விடைக்குறிப்பு 2020

TNPSC 1141 பணியிடங்களுக்கான விடைக்குறிப்பு 2020

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை பிப்ரவரி 23, 2020 அன்று நடத்தியது. தமிழ்நாட்டில் எழுந்த தொடர் முறைகேடு காரணமாக இப்பணிக்கான எழுத்து தேர்வு நேற்று சென்னையில் மட்டும் நடைபெற்றது.

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்விற்குரிய விடைக்குறிப்பு இன்னும் ஒரு சில நாளில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாக உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC VAS Answer Key 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!