TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது

குரூப் 4 & VAO:

தமிழக அரசு துறையில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தபடும் குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. பொதுவாக அரசுத்துறையில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதால் அதிக தேர்வர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இந்த குரூப் 4 & VAO தேர்வின் கீழ் மொத்தம் 7,301 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை இந்த வருடம் தேர்வின் மூலம் தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஜூலை 24ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டது. தேர்வு தேதி வெளியானதை அடுத்து பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வைத்து தேர்வர்கள் குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவருக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை குரூப் 4 & VAO தேர்வுக்கான பொது அறிவு பகுதிக்கான (general studies) தேர்வு நாளை 28.01.2022 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பயன் பெறலாம்.

TNPSC Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!