TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!

0
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2023 - வெளியீடு!
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2023 - வெளியீடு!
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Updated Annual Recruitment Planner 2023:

வருடந்தோறும் வெளியாகும் தேர்வு அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களை போட்டி தேர்வுக்கு முன்னதாக தயார்படுத்தி கொள்ள முடியும். அதன் படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு இறுதியில் Annual Recruitment Planner வெளியானது. தற்போது இதில் சில மாறுதல்களுடன், புதிய தேர்வு அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் வெளியாகி உள்ள அட்டவணையின் படி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இன்னும் ASSISTANT JAILOR பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 மற்றும் 4 கான அறிவிப்புகள் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Revised Annual Planner 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!