TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSCயின் குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. மேலும் அறிவித்தபடி கடந்த 21ம் தேதி அன்று குரூப் 2, 2ஏ தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 & VAO பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது குரூப் 4 & VAO தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் Examsdaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSC Unit 1 Mock Test Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!