TNPSC Tourist Officer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.56100-205700/-

0
TNPSC Tourist Officer வேலைவாய்ப்பு 2023 - சம்பளம் ரூ.56100-205700/-
TNPSC Tourist Officer வேலைவாய்ப்பு 2023 - சம்பளம் ரூ.56100-205700/-
TNPSC Tourist Officer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.56100-205700/-

தமிழ்நாடு பொதுப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அலுவலர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 23.02.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Tourist Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

Tourist Officer பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Tourist Officer வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

TNPSC Tourist Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

  • Post Graduate degree in Travel and Tourism; (or)
  • Any post Graduate degree with one subject on Tourism; (or)
  • Any post Graduate degree with M.Phil. in Tourism; (or)
  • Any post Graduate degree with Diploma in Tourism
சம்பளம்:

Tourist Officer – ரூ.56100-205700

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 10.06.2023 அன்று முதல் 11.06.2023 வரை நடைபெற உள்ளது.

Tourist Officer விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

  • தேர்வுக் கட்டணம் ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.01.2023 முதல் 23.02.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!