TNPSC,TNUSRB,TET தேர்வுக்கான Best Tamil Book Material – உடனே வாங்குங்கள்!! வெற்றி உறுதி!!

0
TNPSC,TNUSRB,TET தேர்வுக்கான Best Tamil Book Material - உடனே வாங்குங்கள்!! வெற்றி உறுதி!!
TNPSC,TNUSRB,TET தேர்வுக்கான Best Tamil Book Material - உடனே வாங்குங்கள்!! வெற்றி உறுதி!!
TNPSC,TNUSRB,TET தேர்வுக்கான Best Tamil Book Material – உடனே வாங்குங்கள்!! வெற்றி உறுதி!!

தற்போது பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனைத்து தேர்வுக்கும் பயன்படும் விதமாக Tamil Book Material ஆனது Dexter Academy சார்பாக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

தமிழ் பாடப்புத்தகம்

தமிழகத்தில் அரசு பணியிடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பணியில் நியமனம் செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் தற்போது TNPSC, TNUSRB ஆகிய தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, TRB தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி பாடத்தை முழுவதுமாக படிக்க வேண்டியது அவசியமானது. அந்த வகையில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்கள் அனைத்தும் ஒரே பொதுத்தமிழ் புத்தகத்தில் (Tamil Book Material) Dexter Academy சார்பாக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

TNUSRB PC 2023 Best Online Classes – நீங்கள் காக்கிச்சட்டை அணிய சூப்பரான வாய்ப்பு!!

இதனை TNPSC, TNUSRB, TET உள்ளிட்ட அனைத்து தேர்வுக்கும் நீங்கள் படித்து கொள்ளலாம். இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் Dexter Academy-யின் பொதுத்தமிழ் புத்தகத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google Form-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.  இது தொடர்பான கூடுதலான தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Purchase Link : Click Here 

For More Details : 8101 234 234  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!