TNPSC, TNUSRB, TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!

0
TNPSC, TNUSRB, TET தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!
TNPSC, TNUSRB, TET தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!
TNPSC, TNUSRB, TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!

ExamsDaily வலைதளத்தில் தினமும் அரசு போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது TNUSRB, TET போன்ற அடுத்து வரவிருக்கும் தேர்வுகளுக்கான மாதிரி வினா விடைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வினாக்கள்:

தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலையே தனது குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது நாளுக்கு நாள் அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் விதத்தில் ஒவ்வொரு நாளும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து TNUSRB, TET உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் உதவும் Aptitude & Tamil பாடத்திற்கான முக்கியமான வினாக்களை கொண்ட தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான பதில்களும் உடன் வழங்கப்படுள்ளதால் தேர்வு நேரத்தில் நீங்கள் முக்கியமான பாடப்பகுதிகளை சுலபமாக திருப்புதல் மேற்கொள்ள இந்த PDF உங்களுக்கு உதவும். அத்துடன் இந்த PDFயில் இருக்கும் கேள்விகளுக்குரிய விடைகள் ExamsDaily-இன் Youtube channel-ல் முழு விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும்.

Tamil Questions & Answers

Aptitude Questions & Answers

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!