TNPSC, TNTET தேர்வில் வெற்றி பெறணுமா? Slow Learner தேர்வர்களுக்கு ஜாக்பாட்!
தமிழக தேர்வாணையத்தால் நடத்த கூடிய போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்ச்சி வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியது கட்டாயம் தொடர் பயிற்சி இருந்தால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்ல முடியும். TNPSC தேர்வுக்கு முழு வீச்சில் படித்து வரும் நபர்களுக்கு வழிகாட்டும் வகையில் ExamsDaily வலைத்தளம் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
அதோடு தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின் படி தயார் செய்யப்பட்ட Test Pack, அணைத்து பாடங்களும் உள்ளடக்கிய Book Materials ஆகியவையும் வழங்கப்படும். அதுமட்டுமல்ல Exams Daily வலைத்தளத்தில் SSC, Bank, Railway, TNTET போன்ற அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு நடத்த கூடிய தேர்வுக்கும் வகுப்புகளும் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் ஒரு முறை வகுப்பில் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் படிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம்