TNPSC,TET, SBI தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு.. தேர்வர்களுக்கான அருமையான வாய்ப்பு!!

0
TNPSC,TET, SBI தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு.. தேர்வர்களுக்கான அருமையான வாய்ப்பு!!
TNPSC,TET, SBI தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு.. தேர்வர்களுக்கான அருமையான வாய்ப்பு!!
TNPSC,TET, SBI தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு.. தேர்வர்களுக்கான அருமையான வாய்ப்பு!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? கீழே இதற்கான முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தற்போது TNPSC தேர்வாணையம் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2,2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது குரூப் 1 முதல்நிலை தேர்வானது நவம்பர் 19ம் தேதி அன்றும், Reporter பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் 221ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளுக்குரிய தேர்வானது நடைபெற்றுள்ளது. இதையடுத்து 2ம் தாளுக்குரிய தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த அனைத்து தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC-இன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே Study Materials வேண்டுமா? முழு விபரம் இதோ!

Exams Daily Mobile App Download

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!