TNPSC தேர்வு முடிவுகள் 2020 – அதிகாரபூர்வ வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு ஃபாரென்சிக் சயின்ஸ் துணை சேவை பிரிவில் காலியாக இருந்த தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவை பிரிவில் காலியாக இருந்த ஹாஸ்டல் சூப்பரின்டென்ட் – கம்-பிசிகல் பயிற்சி அதிகாரி (Hostel Superintendent-Cum-Physical Training Officer) பணிகளுக்குமான தேர்வு முடிவுகளினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Technical Assistant, Hostel Superintendent |
தேர்வு தேதி | 05.01.2019 & 27.04.2019 |
TNPSC Result | Download Below |
TNPSC தேர்வு முடிவுகள் 2020 :
Technical Assistant பணிகளுக்கு கடந்த 05.01.2019 அன்று எழுத்துத் தேர்வும் அதனை தொடர்ந்து 13.02.2019 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடைபெற்றது. அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Oral Test ஆனது கடந்த 05.08.2019 அன்று நடைபெற்று முடிந்து விட்டது.
அதேபோல் Hostel Superintendent – Cum- Physical Training Officer பணிகளுக்கு கடந்த 27.04.2019 அன்று எழுத்துத் தேர்வும் அதனை தொடர்ந்து 06.06.2019 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடைபெற்றது. அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Oral Test ஆனது கடந்த 07.08.2019 அன்று நடைபெற்று முடிந்து விட்டது.
இவ்விரு பணிகளுக்கும் இறுதி தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது TNPSC புதிதாக ஒரு இணைய முகவரி பக்கத்தினை வெளியிட்டு உள்ளது. அதில் தேர்வர்கள் Login செய்து தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ளலாம்.
TNPSC Technical Assistant Result 2020
TNPSC Hostel Superintendent Result 2020
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்