TNPSC தமிழ் தேர்வுக்கு தயாராக நீங்க ரெடியா? – பயிற்சி அளிக்க நாங்க ரெடி!
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பதாரர்களின் அடுத்த கட்ட விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். தமிழகத்தில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில அரசு பணியிடங்களில் தேர்ச்சி பெறுவதை தடுக்கும் வகையில், மேலும் தமிழகத்தில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரசு பணி இடங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் கட்டாய தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டது. டிஎன்பிசி யின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாளில் 40% மதிப்பெண்கள் பெற்று கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி தமிழ் மொழி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக காலை நேர வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில், அதிக அளவிலான தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது மாலை நேரம் வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது. தேவையான அனைத்து MATERIALS உம் அளிக்கப்படும். மேலும் மாதிரி தேர்வுகள் பலமுறை நடத்தப்பட்டு, தேர்வர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தமிழ் தேர்வின் ஆன்லைன் வகுப்புகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234