TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSC சர்வேயர் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily வலைத்தளம் ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

TNPSC தேர்வு

தமிழகத்தில் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள நில அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த துறையில் மொத்தம் 98 நில அளவர், உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து எழுத்து தேர்வு, படம் வரையும் திறன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.dtcpexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூலை 27 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தயாராகி வரும் நிலையில், தேர்வாளர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளத்தில் நாளை (ஆகஸ்ட் 29) ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்த உள்ளது. இதனால் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பயன் பெறலாம்.

Mock Test

TNPSC Surveyor : Click here

Online Test Series

TNPSC SURVEYOR : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!