TNPSC, SSC, TNUSRB தேர்விற்கான நாளைய இலவச மாதிரி – மிஸ் பண்ணிடாதீங்க! உடனே Register செய்யுங்க!

0
TNPSC, SSC, TNUSRB தேர்விற்கான நாளைய இலவச மாதிரி - மிஸ் பண்ணிடாதீங்க! உடனே Register செய்யுங்க!
TNPSC, SSC, TNUSRB தேர்விற்கான நாளைய இலவச மாதிரி - மிஸ் பண்ணிடாதீங்க! உடனே Register செய்யுங்க!
TNPSC, SSC, TNUSRB தேர்விற்கான நாளைய இலவச மாதிரி – மிஸ் பண்ணிடாதீங்க! உடனே Register செய்யுங்க!

அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் விதமாக ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் இந்த தேர்வானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் வருகிற குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வானது வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் PC பணியிடத்திற்கான தேர்வானது நவம்பர் 27ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் மேற்கண்ட தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி தேர்வுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால் இந்த அருமையான வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தேர்வை எழுத நீங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து Register செய்த பின்பு இலவச மாதிரி தேர்வுகளை நாளை எழுதி கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!