இதிகாசங்கள் மற்றும் புராணங்கள்

0

இதிகாசங்கள் மற்றும் புராணங்கள்

  • இதிகாசம் என்பதன் பொருள் – ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு.
  • இதிகாசத்திற்கு எ.கா. இராமாயணம், மகாபாரதம்.
  • ஐந்தாம் வேதம் எனப்படுவது — மகாபாரதம்.
  • புராணம் என்பதன் பொருள் — பழைய வரலாறு.
  • புராணங்களை எழுதியவர் – வேதவியாஸர். உலகிற்கு அளித்தவர் – சூதபுராணிகர்.
  •  புராணங்கள் மொத்தம் 18.
புராணங்கள் எண்ணிக்கை பெயர்கள்
சிவபுராணங்கள் 10 சைவம், இலிங்கம், ஸ்காந்தம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிர்மாண்டம்
விஷ்ணு புராணங்கள் 4 காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம்
பிரம்ம புராணங்கள் 2 பிர்மம், பதுமம்
அக்கினிபுராணம் 1 ஆக்னேயம்
சூரிய புராணம் 1 பிரம கைவர்த்தம்
 மொத்தம்           18
  • (தர்மம் சர — தர்மத்தைச் செய் ) ( ஸத்யம்வத — உண்மையைப் பேசு)
  • இந்து மத உட்பிரிவுகள் நான்கு வகைப்படும். அவை 1)புறச்சமயங்கள் 2)அகச்சமயங்கள் 3)அகப்புறச்சமயங்கள் 3)புறப்புறச் சமயங்கள்.
  • கடவுள் இல்லை எனக் கூறும் சமயங்கள் – சமணம், உலகாயதம், புத்தம், சாங்கியம்
    மீமாம்சம்.
  • புராணக் காலம் – கி .பி 300 – கி.பி 1000 என்பது – யூ .எஸ்.சர்மா கூற்று
  • புராணங்களில் பழமையானது – வாயு புராணம்
  • புராணத்தில் இடம் பெற்றுள கருத்து – ஐந்து
  • மகாபுராணங்களின் எண்ணிக்கை – பதினெட்டு
  • உபபுராணங்களின் எண்ணிக்கை – பதினெட்டு
  • பதுமம் எனப்படுவது – பத்ம புராணம் எனப்படும் பிரம்ம புராணமே.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!