தோத்திரங்கள்

0

தோத்திரங்கள்

  • 12 திருமுறைகள் தோத்திரங்கள் எனப்படும்.
  • திருமுறை என்பது தம்மை அடைந்தோரை சிவமேயாக்குதலாகும்.
  • முதல் ஏழு திருமுறைகளையும் சேர்த்து ‘தேவாரம்” என்பர். இதன் பொருள் இறைவனுக்குரிய பாமாலை என்பதாகும்.
  • முதல் ஏழு திருமுறைகளின் மறுபெயர் – அடங்கன் முறை, திருநெறித்தமிழ்
  • திருநாவுக்கரசர் அருளிய 4-ம் திருமுறை நூல்கள் – திருநேரிசைப்பா,திருவிருத்தம்
  • திருநாவுக்கரசர் அருளிய 5-ம் திருமுறை நூல்கள் – திருக்குறுந்தொகை
  • திருநாவுக்கரசர் அருளிய 6-ம் திருமுறை நூல்கள் – திருத்தாண்டகம்.
எழுதிய ஆசிரியர்கள் திருமுறை
திருஞானசம்பந்தர் 1,2,3 ம் திருமுறை
திருநாவுக்கரசர் 4,5,6 ம் திருமுறை
நம்பிஆரூரர் (எ) சுந்தரர் 7 ம் திருமுறை
மாணிக்கவாசகர் 8 ம் திருமுறை
திருமாளிகைத்தேவர் முதலியோர் 9 ம் திருமுறை
திருமூலர் 10 ம் திருமுறை
திருவாலவாயுடையார், காரைக்கால்
அம்மையார் முதலியோர் அருளியது
11 ம் திருமுறை
சேக்கிழார் 12 ம் திருமுறை
  • திருவாதவூரார் அருளிய 8-ம் திருமுறை நூல்கள் – திருவாசகம்,திருக்கோவை.
  • திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர் அருளிய 9-ம் திருமுறை நூல்கள் -திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
  • திருவாலவாயுடையார் என அழைக்கப்படுபவர் – சிவபெருமான்.
  • பேயார் என அழைக்கப்படுபவர் – காரைக்காலம்மையார்.
  • திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்.
  • திருமுறைகளின் சில பாடல்களை மொழிபெயர்த்தவர்கள் – இராமநாதன், பொன்னம்பலம் மற்றும் பிலிப்ஸ்.
  • விஷ்ணுவை தமிழ்பாடல்கள் மூலம் வழிபட 12 ஆழ்வார்கள் அருளியது – நாலாயிர
    திவ்விய பிரபந்தம்.
  • திருமூலர் எழுதிய ‘திருமந்திரமாலை”யின் வேறுபெயர் – தமிழ் மூவாயிரம்.
  • நம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்த சேரமான்பெருமாள் நாயனாரின் வேறுபெயர் –
    கழறிற்றறிவார்.
  • நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த காலம் – இராஜராஜசோழன் வாழ்ந்த கி.பி.10-ம் நூற்றாண்டு.
  • ‘திருத்தொண்டர் திருவந்தாதி”யை எழுதியவர் – நம்பியாண்டார் நம்பி.
  • 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநபாய சோழனின் வேண்டுகோளின் படி சேக்கிழார் அருளியது – பெரியபுராணம்.
  • பெரிய புராணத்தின் வேறுபெயர் – திருத்தொண்டர்புராணம்
  • திருத்தொண்டர்த்தொகையின் பேருரையாய் நின்றுநிலவும் நூல் – பெரியபுராணம்
  • ‘தோடுடைய செவியன்” என்னும் பாடல் அமைந்த நூல் – பெரியபுராணம்.
  • சிவநெறிக்கு தலையாய பிராமண நூல் இலக்கியங்களாக கருதப்படுவது – பன்னிரு
    திருமுறைகள்.
  • சைவ சாத்திரங்களின் ஆதித்தமிழ் முதற்நூலாக கருதப்படுவது – பத்தாம் திருமுறையாக உள்ள திருமந்திரமாலை.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!