பூஜை செய்தல்

0
பூஜை செய்தல்
 • பூஜையின் வகைகள் – 2, அவை ஆத்மார்த்தம், பரார்த்தம்.
 • ஆத்மார்த்தம் – தன்பொருட்டு பூஜை செய்தல்.
 • பரார்த்தம் – பிறர் பொருட்டு பூஜை செய்தல்,
 • பரார்த்தம் (அ) சமயவழிபாடு 1)நித்தியம் 2)நைமித்திகம் 3)காமிகம் என மூவகைப்படும்.
 • அன்றாடம் மாறாமல் செய்துவரும் சமயவழிபாட்டு பூஜை – நித்தியம்.அன்றாடம் மாறாமல் செய்துவரும் சமயவழிபாட்டு பூஜை – நித்தியம்.
 • விசேட காலங்களில் செய்யப்படும் சிறப்பு வழிபாடு – நைமித்திகம்.
 • சிற்சில பயன்களை கருதி நூல்களில் விதித்தப்படி அவ்வப்போது செய்யப்படும் வழிபாடு – காமியம்.
 • நிர்பீசதீக்கை பெற்றவர் – நித்திய வழிபாடு ஒன்றிற்கே உரியவர்.
 • சபீசதீக்கை பெற்றவர் அனைத்து வித வழிபாடு செய்வதற்குரியவர்.

ஜீவன் முத்தர்கள் :

 • ஜீவனோடு இறைவன் திருவருளை நுகர்ந்து ஜீவன் முத்தர்கள்: இவ்வுலகில் வாழ்பவர்கள். இவர்களிடம் மும்மலமழிந்தும் அதனை எஞ்சிய வாசனை மலம் இருக்கும். எ.கா. விஸ்வாமித்திரர்,  காசிபமுனிவர்.
 • வாசனை மலம் நீங்க – அடியார்களையும், ஆலயங்களையும் இறைவனாக கருதி வழிபட வேண்டும்.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!